முடி வளர்ச்சிக்கு தேங்காய் பாலை இப்படி யூஸ் பண்ணுங்க!



தேங்காய் பாலில் புரதங்கள் வைட்டமின் உள்ளது



தேங்காயில் இருந்து பாலை பிரித்தெடுக்கவும்



தேங்காய் பாலில் முடியை நனைக்கவும்



பஞ்சை கொண்டு தேங்காய் பாலை எடுத்து உச்சந்தலையில் மசாஜ் செய்யலாம்



பிறகு ஷவர் கேப் போட்டு மூடவும்



30-45 நிமிடங்கள் அப்படியே விடவும்



பிறகு தண்ணீர் பயன்படுத்தி கழுவ வேண்டும்



இது போல் மாதத்திற்கு இரு முறை செய்ய வேண்டும்



வேண்டுமென்றால் தேங்காய் பாலுடன் கற்றாழை ஜெல்லை சேர்க்கலாம்