காலை எழுந்ததும் பின்பற்ற வேண்டிய 10 பழக்கங்கள்



சூரியன் உதிக்கும் முன்பாக எழுந்திருப்பது நல்ல பழக்கமாகும்



காலை எழுந்ததும் ஒரு கிளாஸ் அளவு தண்ணீர் அருந்தலாம்



உடற்பயிற்சி, யோகா செய்வது நல்ல பலன் தரும்



காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை காலை உணவில் சேர்த்துக்கொள்ளவும்



தியானத்தை ஒரு சில நிமிடங்களுக்கு செய்யலாம்



அந்த நாளில் என்னவெல்லாம் செய்யலாம் என்பதை திட்டமிட்டுக் கொள்ள வேண்டும்



காலையில் குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும்



செல்ஃபோன் பார்ப்பது, டிவி பார்ப்பது ஆகியவற்றை தவிர்க்க வேண்டும்



குறிப்பாக சமூக வலைதளங்களில் நுழையவே கூடாது