இயற்கையாகவே கொழுப்பின் அளவைக் குறைக்கும் சூப்பர் உணவுகள்!



உலர் பழங்களில் மற்றும் நட்ஸ்களில் நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளன



பூண்டு கொலஸ்ட்ரால் அளவை சீராக வைக்க உதவலாம்



பார்லியில் பீட்டா-குளுக்கன் நிறைந்துள்ளது



வெண்ணெய் பழம் எல்டிஎல் கொழுப்பின் அளவை குறைக்க உதவலாம்



சால்மன் மற்றும் மத்தி போன்ற ஒமேகா-3 கொண்ட மீன்களை சாப்பிடலாம்



ஆப்பிள்களை சாப்பிடுவதன் மூலம் எல்டிஎல் கொழுப்பின் அளவு குறையலாம்



உடலில் உள்ள கொழுப்பின்அளவை குறைக்க வெண்ணடைக்காயை சேர்த்துக்கொள்ளலாம்



கத்திரிக்காயில் நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளதால் இரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை குறைக்க உதவலாம்



ஓட்ஸில் கரையக்கூடிய நார்ச்சத்து நிறைந்துள்ளது. இது எல்டிஎல் கொழுப்பின் அளவைக் குறைக்க உதவலாம்