கத்ரீனா கைஃப் ஃபிட்னஸிற்கு இந்த டயட்தான் காரணம்!



பாலிவுட்டில் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பவர்களில் கத்ரீனா கைஃபும் ஒருவர்



இவர் உணவு மற்றும் உடற்பயிற்சிக்கு முன்னுரிமை கொடுப்பதாக தெரிவிக்கப்படுகிறது



தினமும் யோகா மற்றும் உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக வைத்துள்ளார்



இரவு முழுவதும் ஊற வைத்த உலர் திராட்சையை காலையில் சாப்பிடுவாராம்



இது செரிமானம் மற்றும் எலும்பு ஆரோக்கியத்திற்கு உதவும் என சொல்லப்படுகிறது



தினமும் காய்கறி சாறுகளை எடுத்துக்கொள்வாராம்



ஆரோக்கியமான ஆசிய உணவுகளை விரும்பி சாப்பிடுவாராம்



ப்ரோக்கோலி மற்றும் முருங்கை சூப் குடிப்பதை வழக்கமாக வைத்துள்ளாராம்



ஆன்டி ஆக்ஸிடென்ட் நிறைந்துள்ள பேரிச்சை பழத்தை விரும்பி சாப்பிடுவாராம்