இத்துனூண்டு பூண்டுல இத்தனை நன்மைகளா?



பூண்டில் வைட்டமின்கள் சி மற்றும் பி6, மாங்கனீஸ் மற்றும் செலினியம் ஆகியவை நிறைந்துள்ளன



இரத்த ஓட்டத்தை மேம்படுத்த பூண்டு உதவுகிறது



பூண்டில் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்ட கலவைகள் உள்ளன



உடலின் இரத்த அழுத்த அளவை சீராக வைக்க உதவலாம்



கொலஸ்ட்ரால் அளவை சீராக வைக்க உதவலாம்



மூளையின் செயல்பாட்டை மேம்படுத்த உதவலாம்



கீல்வாதம் போன்ற பிரச்சினைகளில் இருந்து விடுபட உதவலாம்



புற்றுநோய்களின் அபாயத்தைக் குறைக்கலாம்



இதய நோய் அபாயத்தைக் குறைக்க உதவலாம்