துணி துவைக்கும் போது இதை மட்டும் செஞ்சிடாதீங்க! துணி துவைப்பது அன்றாட செயல்களில் ஒன்றுதான் எல்லா துணிகளையும் ஒன்றாக துவைக்க கூடாது நோயாளிகள் இருந்தால் துணிகளை தனியாக துவைக்க வேண்டும் வெள்ளை நிற துணிகளை தனியாக துவைக்க வேண்டும் புது துணியில் சாயம் போகும் தனியாக துவைக்க வேண்டும் படுக்கை துணி உள்ளாடைகளை தனியாக துவைக்க வேண்டும் துவைப்பதற்கு முன் நன்றாக ஊற வைக்க வேண்டும் நன்கு பிழிந்து உதறிவிட்டு காய போட வேண்டும் துணிகளை நன்றாக வெயிலில் காய வைக்க வேண்டும் பாக்டீரியாக்கள் இருந்தால் வெயிலில் அழியும்