நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள்! பூண்டில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பண்புகள் அதிக அளவில் உள்ளன ப்ரோக்கோலியில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் அதிகமாக உள்ளது தயிரில் உள்ள வைட்டமின் டி நோயெதிர்ப்பு மண்டலத்தை சீராக்க உதவலாம் வைட்டமின் சி வெள்ளை இரத்த அணுக்களின் உற்பத்தியை அதிகரிக்க உதவலாம் இஞ்சி, தொண்டை புண் மற்றும் அழற்சி நோய்களை குறைக்க உதவலாம் சிவப்பு குடைமிளகாயில் வைட்டமின் சி அதிகளவில் காணப்படுகிறது பாதாமில் வைட்டமின்கள் நிரம்பியுள்ளது. இது ஆரோக்கியமான கொழுப்புகளையும் கொண்டுள்ளது கீரையில், ஏராளமான ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் பீட்டா கரோட்டின் நிரம்பியுள்ளது