வெயிலால் டேன் ஆன கைகளை பொலிவாக்க இதை தடவுங்க! உருளைக்கிழங்கு சாறை தேய்த்து வரலாம் ஆரஞ்சு தோல் மற்றும் தேனை மிக்ஸ் செய்து தடவலாம் புதினா இலையுடன் ரோஸ் வாட்டர் சேர்த்து தடவலாம் எலுமிச்சை சாறு தடவி மசாஜ் செய்யலாம் காய்ச்சாத பச்சை பாலை தடவலாம் சந்தனத்தை தக்காளி சாறுடன் சேர்த்து தடவலாம் கடலை மாவு தயிர் சேர்த்து பேஸ்ட் செய்து தடவலாம் மஞ்சள் பால் மற்றும் தேன் சேர்த்து தடவலாம் முன்குறிப்பிட்ட கலவைகளில் ஏதேனும் ஒன்றை தொடர்ந்து பின்பற்றுங்கள்