விரைவில் கருவுற வேண்டுமா? அப்போ இதை சாப்பிடுங்க!

விந்தணு கருமுட்டை தரம் குறைந்தால் குருவுறும் பிரச்சினை வரும்

அன்றாட உணவு பழக்க வழக்கங்கள் மூலம் கருமுட்டை, விந்தின் தரத்தை மேம்படுத்தலாம்

நெல்லிக்காய் கருமுட்டை சேதத்தை தடுக்கலாம்

அஸ்வகந்தா டீ குடிக்கலாம்

குங்குமப்பூ பாலியல் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்

மாதுளை இரத்த ஓட்டத்தை மேம்படுத்தலாம்

பூசணி விதைகள் கருவுறுதல் திறனை அதிகரிக்கலாம்

பீட்ரூட் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தலாம்

சிலோன் பட்டை கருவுறும் வாய்ப்பை மேம்படுத்த உதவும்