வெயிலில் அங்கும் இங்கும் சுற்றி வருவது



முக்கியமாக காலை 10 மணி முதல் 4 மணி வரை வெளியே செல்வதை தவிர்க்கவும்



உடலுக்கு தேவையான தண்ணீரை குடிக்காமல் இருப்பது



உடலை நீரேற்றமாக வைக்கவில்லை என்றால் தலைவலி, சோர்வு ஏற்படலாம்



கலோரி நிறைந்த உணவுகளை உண்பது



ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடவில்லை என்றால் உடல் எடை கூடும்



சன்ஸ்கிரீனை உபயோகிக்காமல் இருப்பது



டேன், சுருக்கம், சரும புற்றுநோய் ஆகியவை ஏற்படலாம்



உடலுக்கு உழைப்பு கொடுக்காமல் உட்கார்ந்த இடத்திலே இருப்பது



நடைப்பயிற்சி, நீச்சல் பயிற்சி போன்றவற்றை செய்து உடலை ஃபிட்டாக வைக்கவும்