சர்க்கரை சேர்க்கப்பட்ட குளிர் பானங்கள் அதிகமாக உட்கொள்ளப்பட்டு வருகிறது



பிரியாணி,பீட்சா போன்ற கடினமான உணவுகளுடன், இதை மக்கள் குடிக்கின்றனர்



ஜீரணத்திற்கு இது பெரிதும் உதவுகிறது எனவும் நினைக்கின்றனர்



இதை குடித்தால் ஏப்பம் வருவதால் உட்கொண்டு வருகின்றனர்



சிலர் குளிர்பானங்களை தினசரி குடித்து வருகின்றனர்



இந்த பழக்கம் குடலுக்கும் இதயத்திற்கும் தீங்கு விளைவிக்கும் என ஆய்வு கூறுகிறது



குளிர் பானங்களில் நிறைந்திருக்கும் அதிகப்படியான சர்க்கரைதான் இதற்கு காரணம்



இதனால் இதயம் வழக்கத்திற்கு மாறாக வேகமாகவோ பொறுமையாகவோ துடிக்கும்



லேசான தலைவலி, உடல் சோர்வு, மூச்சு திணறல், நெஞ்சு வலி வரலாம்



டைப் 2 சர்க்கரை நோய் வரும் அபாயமும் உள்ளது