அதிக இரத்த போக்கை குறைக்கலாம் மாதவிடாய் வலி குறையலாம் வயிற்று உப்புசம் பிரச்சினை குறையலாம் செரிமான பிரச்சனைகள் குறையலாம் உடல் சோர்வு குறையலாம் மாதவிடாய் சுழற்சி சீராகலாம் வெந்நீரில் இஞ்சி, துளசி, எலுமிச்சை போன்ற மூலிகைகளை சேர்த்தும் அருந்தலாம் வெந்நீரை தனியாகவும் அருந்தலாம் வெந்நீர் பயன்படுத்தி வயிற்றுக்கு ஒத்தடம் கொடுக்கலாம்