ஈரப்பதத்தை தக்கவைத்து கொலாஜனை உற்பத்தி செய்ய உதவும் வைட்டமின் ஈ பாதாம், வேர்க்கடலை, பூசணி விதை, சூரிய காந்தி விதை ஆகியவற்றை எடுத்துக்கொள்ளலாம் சருமத்தை சேதத்திலிருந்து மீட்கும் வைட்டமின் ஏ கேரட், பூசணி, மாம்பழம், பச்சை இலை காய்கறிகள் ஆகியவற்றை எடுத்துக்கொள்ளலாம் சருமத்திற்கு புத்துயிர் கொடுக்கும் வைட்டமின் சி எலுமிச்சை, ஆரஞ்சு, நெல்லி, கொய்யா, கொடை மிளகாய் சாப்பிடலாம் புற ஊதா கதிர்களிலிருந்து சருமத்தை காக்கும் ஜின்க் காளான், கொண்டை கடலை, முந்திரி சாப்பிடலாம் சருமத்தை உறுதியாக்கி பாதுகாக்கும் செலினியம் மீன், இறால் போன்ற பெரும்பாலான கடல் உணவுகளில் செலினியம் காணப்படுகிறது