உடலுக்கு ஆற்றல் கொடுக்கும் கார்போஹைட்ரேட் உணவுகளை குறைத்துக்கொள்ளவும்



குறைந்த கார்போஹைட்ரேட் கொண்ட அவகேடோ, மீன், பச்சை இலை காய்கறிகளை சேர்க்கவும்



மெட்டபாலிசத்தையும் ஜீரணத்தையும் மேம்படுத்த புரதம் அவசியமானது



சிக்கன், முட்டையின் வெள்ளை கரு, குறைந்த கொழுப்புள்ள பாலை சேர்க்கவும்



நச்சுக்களை நீக்கி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வைட்டமின் சி மிகவும் முக்கியம்



எலுமிச்சை, ஆரஞ்சு, ப்ரோக்கோலி, பெர்ரி வகைகளை சேர்க்கவும்



சிவப்பு இரத்த அணுக்களை உருவாக்க உதவும் இரும்புச்சத்து மிக மிக முக்கியம்



காய்கறி, நட்ஸ் வகைகளில் இது அதிகமாக காணப்படும்



ப்ரோபயாடிக்ஸ், குடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும்



யோகர்ட், டோஃபு உள்ளிட்டவற்றை டயட்டில் சேர்க்கவும்