எந்த கீரையில் என்னனென்ன சத்து இருக்குனு தெரியலனா? தெரிஞ்சிகோங்க!



அகத்திக் கீரையில் 3.9 மி .கி இரும்புச்சத்து உள்ளன



கொத்தமல்லி கீரையில் 1042 மி.கி இரும்புச்சத்து உள்ளன



வெந்தய கீரையில் வைட்டமின் ஏ நிறைந்துள்ளன



பொன்னாங்கண்ணி கீரையில் 1.63 மி .கி இரும்புச்சத்து உள்ளன



முலைக்கீரையில் 22.9மி.கி இரும்புச்சத்து உள்ளன



அகத்திக் கீரையில் 3.9 மி .கி இரும்புச்சத்து உள்ளன



கறிவேப்பிலையில் வைட்டமின் பி ,சி ,கால்சியம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன



பசலைக் கீரையில் வைட்டமின் ஏ ,சி ,கே ,பி9 நிறைந்துள்ளதால் கண் பார்வை,நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவலாம்