செரிமானத்தை மேம்படுத்த உதவும் காய்கறிகள்



நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து நிறைந்த வெள்ளரிக்காய் குளிர்ச்சியை தரும்



பச்சை காய்கறிகள் ஆரோக்கியமான செரிமானத்திற்கு உதவும்



சீமை சுரைக்காயில் நார்ச்சத்து நிறைந்துள்ளது



பெருஞ்சீரகம் செரிமான நொதிகளை தூண்ட உதவும்



அஸ்பாரகஸ் குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களை வளர்க்கிறது



கூனைப்பூக்களில் இருக்கும் நார்ச்சத்து குடல் ஆரோக்கியத்திற்கு உதவும்



பீட்ரூட்டில் வைட்டமின் தாதுக்கள் நிறைந்துள்ளது. இது நல்ல செரிமானத்திற்கு உதவும்



இவை அனைத்தும் பொதுவான தகவல்களே. நிபுணர்களின் கருத்தல்ல