உட்கார்ந்த இடத்திலேயே வேலை செய்பவர்கள் உடல் எடையை குறைக்க டிப்ஸ்!



அலுவலகத்தில் நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்வதால் உடல் எடை அதிகரிக்கலாம்



லிப்டிற்கு பதிலாக படிகட்டுகளில் ஏறலாம்



படிக்கட்டுகளை பயன்படுத்துவது உடலில் தேவையற்ற கலோரிகளை எரிக்க உதவும்



ஆரோக்கியமான மற்றும் லேசான மதிய உணவை உண்ணுங்கள்



மதிய உணவில் ஆரோக்கியமற்ற உணவுகளை தவிர்க்கவும்



வேலையின் போது சோர்வை தடுக்க உடலை நீரேற்றமாக வைத்திருக்க வேண்டும்



உடலை நீரேற்றமாக வைத்திருப்பதால் மெட்டபாலிசத்தை மேம்படுத்தலாம்



உடல் எடையை அதிகரிக்க மன அழுத்தம் முக்கிய பங்காற்றுகிறது



வேலை இடைவெளியில் மற்ற அலுவலருடன் பேசி மனதை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டும்