பிரசவ காலத்தில் பெண்கள் சாப்பிட வேண்டிய உணவுகள்



ரத்த சோகையை தடுக்க இரும்பு சத்து நிறைந்த முருங்கை கீரை, ஈரல் உள்ளிட்டவற்றை சாப்பிடலாம்



முழு தானியங்களில் அதிக நார்ச்சத்துகள் நிறைந்துள்ளன



போலிக் அமிலம் நிறைந்த கீரை வகைகளை சேர்த்துக்கொள்ளலாம்



முழு தானியங்களில் அதிக நார்ச்சத்துகள் நிறைந்துள்ளன



பாலில் அதிக கால்சியம் நிறைந்துள்ளன



ஒமேகா-3 நிறைந்த சால்மன் மீன்களை சாப்பிடலாம்



சிட்ரஸ் பழங்கள் போன்ற உணவுகளை சாப்பிடலாம்



வைட்டமின் சி ,ஈ நிறைத்த பழங்கள் ,காய்கறிகளை சேர்த்துக்கொள்ளலாம்