தேநீர் பிரியரா நீங்கள்? இந்த டீ வகைகளை ட்ரை பண்ணி பாருங்க!

தேநீரை தேயிலை செடிகளில் இருந்து மட்டுமல்ல, மலர்களில் இருந்தும் போடலாம்

மலரில் செய்யப்படும் தேநீர் வகைகள் உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்

இஞ்சி, லவங்கம், ஏலக்காய் உள்ளிட்ட சாதாரண தேநீரை விட இது தனித்துவமாக இருக்கும்

ரோஜா இதழ்கள் கொண்டு செய்யப்படும் ரோஜா தேநீர் சூப்பராக இருக்கும்

மல்லிப்பூ தேநீர், சீன மக்களால் பருகப்படும் தேநீர் வகைகளில் ஒன்றாகும்

லாவெண்டர் தேநீர் சூடான நீரில் மூழ்கிய லாவெண்டர் பூவின் மொட்டுகளிலிருந்து தயாரிக்கப்படுகிறது

கெமோமில் தேநீர் உடல் எடையை குறைக்க உதவும் என சொல்லப்படுகிறது

செம்பருத்தி தேநீர், இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் என கூறப்படுகிறது