வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் பலர் ஏசியை பயன்படுத்துகின்றனர்

ஏசி பயன்படுத்தினாலும், குறைந்த மின் கட்டணம் வர என்ன செய்யலாம் என்பதை பார்க்கலாம்

ஏசியின் டெம்பரேச்சரை 16ல் வைக்க வேண்டாம். இப்படி வைத்தால் கட்டணம் அதிகம் வரும்

ஏசி பயன்படுத்தும் போது ஃபேனை பயன்படுத்துவதை தவிர்க்கவும்

மாதம் ஒரு முறை பில்டர் சர்வீஸ் செய்யுங்கள்

ஏசியை 20 முதல் 24 டிகிரியில் வைத்தலே போதுமான குளிர்ச்சி கிடைக்கும்

ஏசியின் டெம்பரேச்சரில் ஒவ்வொரு டிகிரியை குறைக்கும் போது 6% மின்சாரம் அதிகரிக்கும்

இரவு முழுவதும் ஏசியை பயன்படுத்த வேண்டாம். அதை அவ்வப்போது ஆஃப் செய்து பயன்படுத்துங்கள்

இரவில் தூங்குவதற்கு முன் டைமர் வைத்துக்கொள்ளுங்கள்

டைமர் இருப்பதால் ஏசி அதுவாகவே ஆஃப் ஆகிவிடும். இது மிண் கட்டணம் அதிகமாவதை தவிர்க்கும்