தலைமுடி அழகாக வேண்டுமா? தயிருடன் இதை சேர்த்து தடவுங்க!



Frizz ஐ குறைக்க தயிருடன் வாழைப்பழம் மற்றும் 2 ஸ்பூன் தேன் கலந்து மாஸ்காக தடவலாம்



தயிருடன் 2 ஸ்பூன் தேன் சேர்த்து ஹேர் மாஸ்க் செய்யலாம்



இந்த ஹேர் மாஸ்கை 2 நாட்கள் வரை சேமித்து வைத்து பயன்படுத்தலாம்



கடுமையான பொடுகு பிரச்சனைக்கு எலுமிச்சை, முட்டை, வெந்தயம், கடலை மாவை தயிருடன் கலந்து மாஸ்காக போடலாம்



தயிர் பொடுகு போன்ற தொல்லைகளை குறைத்து முடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன



தயிருடன் மயோனைஸ் மற்றும் முட்டை சேர்த்து பேஸ்டாக தடவி வந்தால் முடி வளர்ச்சி அதிகரிக்கலாம்



எந்தவொரு பொருளையும் தலையில் தடவும் போது, ஹேர் கேப் போடவும்



பின்பு தலையை குளிர்ந்த நீரில் அலசவும்



கொதிக்கும் நீரை கொண்டு முடியை அலசவே கூடாது என்பதை நினைவில் கொள்ளவும்