வீட்டில் மொய்க்கும் ஈக்களை விரட்டி அடிக்க டிப்ஸ்!



சமையலறையில் இருந்து ஈக்களை அகற்ற உப்பு மற்றும் மஞ்சள் கலந்த தண்ணீரை தெளிக்கலாம்



குப்பைத் தொட்டிகள் மற்றும் கழிவுகள் சேகரிக்கப்படும் இடத்தில் ஈக்கள் இனப்பெருக்கம் செய்யும்



உணவுக் கசிவுகளே ஈக்களை ஈர்ப்பதற்கு முக்கிய காரணமாகும்



ஈக்கள் வராமல் இருக்க சமையல் அரையை உலர வைக்கவும்



அனைத்து வகையான ஈக்களை அகற்றுவதற்கு குடைமிளகாய் பயனுள்ளதாக இருக்கலாம்



குடை மிளகாயை தண்ணீரில் கலந்து வீட்டை சுற்றி தெளிப்பதால் ஈக்களை அகற்றலாம்



ஈக்களை விரைவாக அழிக்க ப்ளீச் பவுடரை பயன்படுத்தலாம்