தொப்பை பெருத்துக் கொண்டே போக இதுதான் காரணம்!



உடல் எடையை குறைக்க உணவுப் பழக்கத்தை கவனத்தில் கொள்ள வேண்டும்



மதிய உணவில் கவனம் செலுத்தாததே எடை குறையாமல் இருப்பதற்கு முக்கிய காரணமாக இருக்கலாம்



அதிக கலோரிகள் உள்ள உணவுகளை அளவாக எடுத்துக்கொள்ள வேண்டும்



மதிய உணவில் புரோடீன், கார்போஹைட்ரேட், ஃபைபர் ஆகியவை சமநிலையாக இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும்



தேவையற்ற ஸ்நாக்ஸ்களை எடுத்துக்கொள்ள வேண்டாம்



மதிய உணவை தவிர்ப்பதோ அல்லது குறைவாக சாப்பிடுவதோ உங்கள் எடையை குறைக்க உதவாது



சரியான நேரத்தில் உணவு உண்ணாமல் இருப்பது உங்கள் உடல் ஆரோக்கியத்தை சீர்குலைக்கும்



வெளியே கிடைக்கும் உணவுகளில் போதுமான ஊட்டச்சத்துக்களும், ஆரோக்கியமும் இல்லை



வெளியே கிடைக்கும் உணவுகளை தவிர்த்துவிட்டு, வீட்டு உணவுகளை சாப்பிடுங்க