முகத்தை பொலிவாக்கும் சீரகம் சோம்பு மல்லி கலந்த மூலிகை டீ!



சீரகம் சோம்பு மல்லி மூன்றையும் இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும்



அந்த தண்ணீரை கொதிக்க வைத்து வடிகட்டி, அதில் தேன் மற்றும் எலுமிச்சை சாறை சேர்க்க வேண்டும்



இதை காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் மிகவும் நல்லது



சீரகம் சோம்பு மல்லி டீ உடலில் உள்ள நச்சுக்களை நீக்க உதவலாம்



இந்த டீ உடலிற்கு புத்துணர்ச்சியான இயற்க்கையான பிரகாசத்தை தர உதவலாம்



இந்த டீ அதிக வியர்வை மற்றும் அதிக எண்ணெய் பசையை போக்க உதவலாம்



சருமத்தில் எண்ணெய் பசை அதிகமாக இருக்கும் நபர்கள் குடிக்கலாம்



முகப்பரு வளர்ச்சியை குறைத்து கட்டியை கரைக்க உதவலாம்



சரும ஹார்மோன்களை சமநிலைப்படுத்த உதவலாம்