உங்களை திருமணம் செய்ய ஆசைப்படுபவர்கள் கொடுக்கும் ஹிண்ட்ஸ்!



முக்கியமான முடிவுகளில் உங்களை ஈடுபடுத்தலாம்



உங்களை அவர்களின் குடும்பம் மற்றும் நண்பர்களுக்கு அறிமுகப்படுத்தலாம்



உங்கள் வருங்கால குடும்பத்தை பற்றிய கற்பனையான காட்சிகளை விவரிக்கலாம்



வங்கிக் கணக்குகள், எதிர்கால சேமிப்புகள் போன்ற நிதி சார்ந்த விஷயங்களை பற்றி பேசலாம்



உங்களிடம் அவர்களின் உணர்வுகளை வெளிப்படுத்தலாம்



உங்களிடம் திருமணத்தை பற்றி நேரடியாகவும் பேசலாம்



முன்குறிப்பிட்ட விஷயங்கள் நபருக்கு நபரும், சூழ்நிலைக்கு ஏற்பவும் மாறுபடலாம்



எதுவாக இருந்தாலும் வெளிப்படையாக பேசுவதே இருவருக்கும் நல்லது