சம்மரில் நைட் தூங்க முடியவில்லையா இதே ட்ரை பண்ணுங்க..



அதிக ஆடை அணிவது உடலின் வெப்பநிலை அதிகரிக்கும்



தூங்குவதற்கு முன் குளிக்கலாம்



இரவு குளிப்பதால் மனம் ரிலாக்ஸாக மாறும்



தேவை இல்லாமல் லைட் போடுவதை தவிர்க்கவும்



லைட் போடுவது அறையின் வெப்பநிலை அதிகரிக்கும்



இரவு காஃபி டீ அருந்துவதை தவிர்க்கவும்



இறுக்கமான ஆடைகளை தவிர்க்க வேண்டும்



தினமும் தூங்கும் நேரத்தை திட்டமிடவும்



கொசு வராமல் இருக்க மதிய நேரங்களில் சன்னல் கதவுகளை மூடி வைக்கவும்