பருப்பு, அரிசி உள்ளிட்டவை கெட்டுப் போகாமல் இருக்க இதை பண்ணுங்க



அரை ஸ்பூன் கசூரி மேத்தியை ஒரு டிஷ்யூ பேப்பரில் வைக்கவும்



பின் இதை பொட்டலமாக மடித்து ரப்பர் பேண்டு போட்டுக் கொள்ளவும்



பின் சேஃப்டி பின் வைத்து அந்த பொட்டலத்தில் 7 ஓட்டைகளை போடவும்



இந்த பொட்டலத்தை அரிசி, பருப்பு உள்ளிட்ட டப்பாக்களில் போடவும்



இவை அரிசியின் நடுப்பகுதியில் புதைந்து இருக்குமாறு போட்டுக் கொள்ளவும்



இப்படி செய்தால் அரிசியில் 6 மாதம் வரை வண்டு, புழு, பூச்சி வராது