எலுமிச்சை பழங்களை சாறு பிழிந்து வைத்துக் கொள்ளவும்



இவற்றை ஐஸ் ஸ்கியூப் ட்ரேயில் ஊற்றி ஃப்ரீசரில் வைக்கவும்



இவை ஐஸ் ஸ்கியூப்களாக மாறியதும் அனைத்து ஸ்கியூப்களையும் எடுக்கவும்



ஐஸ் ஸ்கியூப்களை ஒரு பிளாஸ்டிக் டப்பாவில் ஸ்டோர் செய்து வைக்கவும்



இந்த டப்பாவை ஃப்ரிட்ஜில் வைத்து விடவும்



தேவையான போது ஸ்கியூப்களை எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம்



இப்படி ஸ்டோர் செய்து வைத்தால் 3 மாதம் வரையில் வைத்து பயன்படுத்தலாம்