நோய் நொடியின்றி ஆரோக்கியமாக வாழ இந்த உணவுகளை சாப்பிடுங்க



உடல் ஆரோக்கியத்திற்கு உடற்பயிற்சி முக்கியமானது



பார்லியை உணவில் சேர்த்து கொள்ளலாம்



தினசரி உணவில் அரிசி சேர்த்து கொள்ளவும்



சமையலுக்கு கல் உப்பை பயன்படுத்தவும்



பச்சை பயிறு வகைகளை சேர்த்து கொள்ளவும்



செரிமான மண்டலத்தை மேம்படுத்தும்



பசும் பால் மற்றும் நெய் சேர்த்து கொள்ளலாம்



தேன் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்



மாதுளை இரத்தத்தை சுத்திகரிக்கும்