தர்பூசணி விதைகளில் உள்ள சத்துக்களும் அதன் பயன்களும்



விதைகளில் கலோரிகள் மிக மிகக் குறைவு



இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க உதவும்



எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்..



எலும்புகள் வலிமையாகும்



எலும்பு அடர்த்தியை மேம்படுத்துகின்றன



தோலுக்கும், முடிக்கும் நன்மை கொடுக்கிறது



ருமத்தை இளமையாக வைக்க உதவுகிறது



தர்பூசணி எண்ணெய்யை சருமத்தில் தேய்த்து மசாஜ் செய்யலாம்



தலையின் வேர்களில் தேய்த்தால் முடி வளர்ச்சி அதிகரிக்கும்