மாம்பழம் மற்றும் தயிர் கொண்டு செய்யப்படும் மாம்பழ லஸ்ஸி



ஸ்ட்ராபெர்ரி, தயிர் சேர்த்து செய்யப்படும் லஸ்ஸி புத்துணர்ச்சியை தரும்



ரோஸ் வாட்டர், ரோஸ் சிரப், தயிர் கலந்த ரோஸ் லஸ்ஸி



தயிரில் குங்குமப்பூ சேர்த்து செய்யப்படும் குங்குமப்பூ லஸ்ஸி



பழுத்த வாழைப்பழம் மற்றும் தயிர் சேர்த்து செய்யப்பட்ட வாழைப்பழ லஸ்ஸி



பிஸ்த்தாக்களை நொருக்கி தயிரில் சேர்த்து செய்யப்பட்ட பிஸ்தா லஸ்ஸி



தேங்காய் பால், துருகிய தேங்காய், தயிரில் செய்யப்பட்ட தேங்காய் லஸ்ஸி



தயிர், அன்னாசி பழம் சேர்த்து செய்யப்பட்ட அன்னாசி லஸ்ஸி



கோகோ பவுடர் அல்லது சாக்லேட் சிரப்பை கலந்து தயாரிக்கப்பட்ட சாக்லேட் லஸ்ஸி



அரைத்த ஏலக்காய் தயிருடன் சேர்த்து செய்யப்பட்ட ஏலக்காய் லஸ்ஸி