நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற சூப்பர் பானங்கள்!



காஃபியை கோல்ட் ப்ரூ மெத்தடில் செய்து ஃப்ரிட்ஜில் வைத்து குடிக்கலாம்



ப்ரூ காஃபியில் சர்க்கரை சேர்க்காத பாதாம் பால், தேங்காய் பால் சேர்த்து பருகலாம்



புதினா மற்றும் வெள்ளரியை அரைத்து, அதன் சாறை பருகலாம்



புதினா மற்றும் வெள்ளரி நீரிழிவு நோயாளிகளுக்கு உகந்தது



இயற்கையாகவே இனிப்பு சுவை கொண்ட இளநீர், உடலை நீரேற்றமாக வைத்துக்கொள்ளும்



இளநீர், நீரிழிவு நோயாளிகளை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கும்



சர்க்கரை சேர்க்காத கிரீன் டீயை குடிக்கலாம்



இதன் சுவையை கூட்ட, எலுமிச்சை சேர்த்து குளிர்சாதனபெட்டியில் வைத்து குடிக்கலாம்



ஸ்ட்ராபெர்ரி, ராஸ்பெர்ரி , ப்ளூபெர்ரி ஸ்மூத்தி அருந்தலாம்



சுவைக்காக சர்க்கரை சேர்க்காத பாதாம்பால், யோகர்ட் ஆகியவற்றை சேர்க்கலாம்