சுற்றுலா செல்ல விருப்பம் இருக்கா? முதல்ல இதை தெரிஞ்சிக்கோங்க! எங்கு செல்ல போகிறோம் என்பதை முன்கூட்டியே திட்டமிட வேண்டும் உங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை மட்டும் சூட்கேஸில் எடுத்துக்கொள்ளவும் மற்றவர்களுடன் இணைப்பில் இருக்க சர்வதேச சிம் கார்ட், போர்ட்டபிள் வைஃபை பயன்படுத்தலாம் எங்கு தங்க போகிறோம், எங்கு சாப்பிட போகிறோம் என்பதை புத்திசாலித்தனமாக பட்ஜெட் போட வேண்டும் தனியாக செல்வதற்கு பதில், குழுவாக பயணம் சென்றால், செலவுகளை கணிசமாக குறைக்கலாம் அருங்காட்சியகம் போன்ற ஒரு சில இடங்களுக்கு தனியாக செல்லலாம் எதிர்பாராத காரணங்களால், திட்டமே மொத்தமாக மாறும். அதனால் வளைந்து கொடுத்து செல்லுங்கள் உங்கள் பயணத்தை ஆவணப்படுத்த போட்டோ, வீடியோ ஆகியவற்றை எடுக்கலாம் அங்குள்ள உள்ளூர் மக்களிடையே உரையாடி, அவர்களின் கலாச்சாரத்தை தெரிந்துக்கொள்ளுங்கள் நீங்கள் செல்லும் இடத்தில் ஏதும் இடையூறு ஏற்படும் வகையில் இருந்தால் அந்த இடத்திற்கு செல்ல வேண்டாம்