கோடை காலத்தில் புற்றுநோயைத் குறைக்க உதவும் சில உணவுகள்

தர்பூசணியில் லைகோபீன் நிறைந்துள்ளதால் புற்றுநோயை எதிர்த்து செயல்படலாம்

பூண்டு, வயிறு, பெருங்குடல் புரோஸ்டேட் ஆகிய இடங்களில் ஏற்படும் புற்றுநோய் அபாயத்தைக் குறைக்கலாம்

இஞ்சி, பெருங்குடல் புற்றுநோய் உட்பட சில புற்றுநோய்களிலிருந்து பாதுகாக்கலாம்

எலுமிச்சை, ஆரஞ்சு போன்ற சிட்ரஸ் பழங்களை டயட்டில் சேர்த்துக் கொள்ளலாம்

வைட்டமின்கள், தாதுக்கள் நிறைந்த கீரை வகைகள், புற்றுநோய் அபாயத்தை குறைக்கலாம்

பூமிக்கு அடியில் விளையும் காய்கறிகளை வேக வைத்தும், வறுத்தும், சாலடாகவும், சூப் வைத்தும் சாப்பிடலாம்

பெர்ரி வகைகளை தயிர், ஓட்ஸ் அல்லது சாலட்களில் சேர்த்து சாப்பிடலாம்

தக்காளியில் லைகோபீன் அதிகமாக உள்ளதால் புரோஸ்டேட் புற்றுநோயின் அபாயத்தை குறைக்கலாம்

முன்குறிப்பிட்ட உணவுகள் புற்றுநோயை தடுக்க முடியாது. ஆனால் அபாயத்தை குறைக்கலாம் என சொல்லப்படுகிறது