இந்த ஹேர்கட்டில் முடி அடர்த்தியாகவும் மென்மையாகவும் தெரியும்
சுருட்டை முடியை விரும்புபவர்களுக்கு ஏற்ற ஹேர்கட்
குறைவான முடி வைத்திருக்க விரும்புபவர்கள் இந்த ஹேர்கட் முயற்சி செய்யலாம்
பழைய ஹாலிவுட் பானியில் முடி திருத்தம் செய்ய விரும்புவர்கள் இதை முயற்சி செய்து பார்க்கலாம்
முடி அதிக சுருட்டையாக இருப்பவர்கள் இந்த ட்ரெண்டிங் ஹேர்கட்டை செய்யலாம்
ஒப்பனையாளர் சல் சல்சீடோ மூலம் ட்ரெண்ட் ஆன ஹேர்கட்
1970களில் ட்ரெண்டான ஹேர்கட் 2024லும் பலரால் விரும்பப்படுகிறது
நேரான முடி உடையவர்கள் அதிகமாக விரும்பும் ஹேர்கட்
அதிக சுருள் முடி உடையவர்கள் இந்த ஹேர்கட் செய்தால் பராமரிக்க சுலபமாக இருக்கும்
முடி வெட்டினாலும் நீளமாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த ஹேர்கட் செய்யலாம்