abp live

தினமும் ட்ராகன் பழம் சாப்பிடுவது ஆரோக்கியமானது ஏன்?

Published by: ஜான்சி ராணி
abp live

ட்ராகன் பழம் அன்றாட தேவைகளுக்கான ஊட்டச்சத்துகளை அளிக்கிறது.

abp live

100 கிராம் ட்ராகன் பழத்தில் 60 கலோரி கொண்டது. காலை உணவாக சாப்பிடலாம்.

abp live

வைட்டமின் சி, மெக்னீசியம், இரும்புச்சத்து, நார்ச்சத்து நிறைந்தது.

abp live

உடலுக்குத் தேவையான dietary Fiber நிறைந்தது. செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

abp live

உடல் எடையை நிர்வகிக்க உதவும். சிறந்த ஸ்நாக் ஆப்சனும் கூட..

abp live

ட்ராகன் பழம் ஸ்ட்ரெஸ், மன உளைச்சல் ஆகியவற்றை குறைக்க உதவும்.

abp live

Inflammation குணப்படுத்த உதவும். வைட்டமின் சி நிறைந்தது. சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

abp live

வைட்டமின் சி நிறைந்தது என்பதால் உடலின் நோயு எதிர்ப்பு மண்டலத்தை சீராக செயல்பட உதவும்.