தலைமுடி உதிர்வை குறைத்து முடி வளர சில டிப்ஸ்

Published by: ABP NADU

தினமும் உச்சந்தலையில் மசாஜ் செய்தால் இரத்த ஓட்டம் சீராகி முடி வளர உதவும்

கனிம சத்து, ஜிங்க், வைட்டமின் நிறைந்த சீரான உணவு எடுத்துக்கொள்ள வேண்டும்

தண்ணீர் நிறைய குடித்தால் முடியின் வளர்ச்சிக்கு அதிகம் உதவும்

அதிகமான வெயிலில் செல்லும்போது தொப்பி அல்லது முடிக்கு உபயோகிக்கும் சன் ப்ரொடெக்டர் போட்டுக்கொள்ளவும்

முடியை இருக்கமாக பின்னுவது உடையும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது. சற்று தளர்வாக பிண்ணுதல் நல்லது

வாரத்திற்கு ஒரு முறையாவது முடிக்கு கன்டிஷ்ர் பயன்படுத்தினால் நீரேற்றம் நிறைந்து வலிமையாக இருக்கும்

முடியின் தன்மைக்கு ஏற்ற மென்மையான ஷாம்பூ உபயோகித்தால் முடி மென்மையாக இருக்கும்

அடிக்கடி முடியின் நுனிப்பகுதியை ஒழுங்குபடுத்தவும். முடியின் பிளவு முனைகள் வளர்ச்சியை தடுக்கும்

தலைமுடிக்கு சாயம் பூசுதல், செயற்கை முறை உபயோகித்து முடியை அலங்கரித்தல் போன்றவற்றை அறவே தவிர்த்தல் நல்லது

வெப்பம் உபயோகித்து செய்யும் ஸ்டைலிங் முறையால் முடி உடைந்து சேதமடையும்