பயோட்டின் நிறைந்த சூப்பர் உணவுகள்



வால்நட் , வேர்க்கடலை, பாதாம், சூரியகாந்தி விதை, ஆளிவிதையில் அதிக பயோட்டின் உள்ளது



இனிப்பு உருளைக்கிழங்கில் வைட்டமின் தாதுக்கள் மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளது



முட்டையில் இரும்பு, பாஸ்பரஸ் மற்றும் வைட்டமின் உள்ளது. மஞ்சள் கருவில் பயோட்டின் உள்ளது



சால்மன் மீனில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளது



காளான்களில் செலினியம் மற்றும் மெக்னீசியம், ஆன்டி ஆக்ஸிடென்ட் உள்ளது



வெண்ணெய் பழத்தில் ஏராளமான பயோட்டின் நிறைந்துள்ளது



பருப்பு வகைகளில் ஏராளமான புரதம், நார்ச்சத்து நிறைந்துள்ளது



சணல் விதைகளில் நார்ச்சத்து, கால்சியம், மற்றும் மெக்னீசியம் , துத்தநாகம் உள்ளது



பச்சை இலை காய்கறிகளில் அதிக அளவில் பயோட்டின் நிறைந்துள்ளது