பாதாமை ஏன் ஊற வைத்து சாப்பிட வேண்டும்?



பாதாமை பச்சையாக சாப்பிட்டால் சிலருக்கு செரிமான சிக்கல் ஏற்படலாம்



பாதாமை ஊற வைப்பதன் மூலம் அதில் உள்ள பைடிக் அமில அளவு குறையும்



பையடிக் அமில அளவு குறைவதால் எளிதில் ஜீரணமாகிவிடும்



உடல் எளிதில் ஊட்டச்சத்துகளை உறிஞ்சிவிடும்



ஊற வைப்பதால் பாதாமில் உள்ள புரதம் முழுமையாக கிடைக்கும்



ஊற வைத்த பாதாமில் அதிக அளவு ஆண்டி ஆக்ஸிடண்ட் உள்ளது



பாதாமை ஊற வைப்பதால் அவை ஹைட்ரேட் ஆகிவிடும்



சருமத்தை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது



நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்