மலச்சிக்கலை போக்க உதவும் பயனுள்ள பழச்சாறுகள்



அன்னாசி பழச்சாறு உடலில் இருந்து நீர் மற்றும் மலத்தை வெளியேறற உதவலாம்



வைட்டமின் சி நிறைந்த ஆரஞ்சு செரிமான அமைப்பை சீராக்க உதவலாம்



மொசாம்பி பழச்சாறு உடலில் இருந்து நச்சுக்களை வெளியேற்ற உதவலாம்



தர்பூசணி நீர்ச்சத்து அதிகமாக உள்ளது செரிமான அமைப்பை சுத்தபடுத்த உதவலாம்



ஆப்பிள் பழச்சாறு மலச்சிக்கலை எதிர்த்து போராட உதவலாம்



வெள்ளரி சாறு குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி செரிமானத்திற்கு உதவலாம்



எலுமிச்சை சாறு குடிப்பது மலத்தை மென்மையாக்கி வெளியேற்ற உதவலாம்