சருமத்தை பளபளப்பாக்க இந்த ஃபேஸ் பேக்கை ட்ரை பண்ணலாமே!



தக்காளியில் உள்ள வைட்டமின் சி, கே முகத்தில் உள்ள கருமைகளை நீக்குகிறது



இரவில் தேனுடன் காபி தூள் சேர்த்து மாஸ்காக போடலாம்



உருளைக்கிழங்கு சாறுடன் சர்க்கரை சேர்த்து முகத்தில் ஸ்க்ரப் போல் பயன்படுத்தலாம்



பாதாம் பொடியுடன் எலுமிச்சை சாறு சேர்த்து முகத்தில் தடவினால் முகம் பளபளப்பாக இருக்கும்



தயிருடன் கற்றாழை மற்றும் ரோஸ் வாட்டர் சேர்த்து ஃபேஸ் பேக்காக போடலாம்



கிராம்பு பொடியுடன் முல்தானி மெட்டி, எலுமிச்சை சாறு மற்றும் தயிர் சேர்த்து முகத்தில் தடவினால் நல்ல பொலிவு கிடைக்கும்



இந்த ஃபேஸ் பேக்ஸை 2 நாள் வரை சேமித்து வைத்து பயன்படுத்தலாம்