அன்னாசியில் உள்ள அமிலத்தன்மை சிலருக்கு நெஞ்செரிச்சலை ஏற்ப்படுத்தலாம்
மாம்பழம் சுவையாக இருந்தாலும் அதிக சர்க்கரை இருக்கும் தூக்கத்தை கெடுக்க உதவும்
தர்பூசணி அதிக நீர்ச்சத்து உள்ளது நடு இரவில் சிறுநீர் கழிக்க நேரிடும்
கொய்யா பழத்தில் அதிகம் நார்ச்சத்து உள்ளது இரவில் சாப்பிடால் செரிமாண பிரச்சனை ஏற்ப்படுத்தலாம்
அமிலத்தன்மை நிறைந்த சிட்ரஸ் பழங்களை தவிர்க்கலாம்
செர்ரிஸ் மெலடோனின் அதிகமாக இருந்தாலும் அளவாக சாப்பிட வேண்டும்
மாதுளை அதன் புளிப்புதன்மை சிலருக்கு தூக்கத்தை கெடுக்க உதவலாம்
பப்பாளி செரிமாண நொதிகளை கொண்டுள்ளது உரக்கத்தை கெடுக்க உதவலாம்
கிவி தூக்கத்தை மேம்படுத்த உதவலாம் ஆனால் அதில் அதிக அளவில் நார்ச்சத்து உள்ளது