தூக்கத்தின் முக்கியத்துவத்தை நாம் அனைவரும் அறிவோம். ஒய்வு என்றால் தமக்கு தெரிந்தது தூக்கம்தான்
உடலுக்கு ஓய்வு கொடுக்க, மிதமான யோகா பயிற்சிகள் கூட உதவலாம்
மனதை ஓய்வு படுத்த தியானம், இயற்கை சூழலில் நேரத்தைச் செலவிடுதல் போன்றவற்றில் ஈடுபடலாம்
உணர்ச்சிகளுக்கு ஓய்வு கொடுக்க உங்களுக்கு மகிழ்ச்சி தரும் செயல்களில் ஈடுபடலாம்
கசகசப்பான சூழலில் இருந்து ஒதுங்கியிருக்க, தனியாக உங்களுக்கான நேரத்தை திட்டமிடுங்கள்
படைப்பூக்க ஓய்வு வேண்டும் என்றால் படைப்பாற்றல் உருவாக அனுமதிக்கும் செயல்களில் ஈடுபடுங்கள்
உணர்திறன் ஓய்வு வேண்டும் என்றால், அமைதியான இடங்களில் நேரத்தைச் செலவிடலாம்
ஆன்மிக ஓய்வு தேவைப்பட்டால் ஆழ்ந்த அமைதியில் தியானிப்பது உங்களுக்கு ஓய்வளிக்கும்