வழக்கமாக சாப்பிடும் கலோரிகளை விட அதிகமாக சாப்பிட வேண்டும்
500 முதல் 600 கலோரிகள் வரை நீங்கள் கூடுதலாக சாப்பிட வேண்டும். கூடுதல் கலோரிகளே தாய்ப்பாலாக மாற்றப்படும்
நட்ஸ் மற்றும் சீட்ஸ் வகைகளை சேர்த்துக்கொள்ளவும்
காய்கறிகளில் கிடைக்கும் கார்போஹைட்ரேட் தாய்ப்பாலை பாதிக்காது
ஆளிவிதைகள் உண்பது குழந்தை மற்றும் தாய் ஆகிய இருவருக்கும் நல்லது
பச்சை நிற காய்கறிகளை கட்டாயம் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்
கொண்டைக்கடலை போன்ற பயறு வகைகளை சேர்ப்பது பலனளிக்கும்
ஓட்ஸ், கினோவா மற்றும் பார்லி போன்ற முழு தானியங்கள் உதவும்
பால் சார்ந்த உணவுகளை அவசியம் எடுத்துக்கொள்ளவும்