இந்தாண்டில் பெரும்பாலான நாடுகளில் ஏப்ரல் 11ஆம் தேதி ஈகை பண்டிகை கொண்டாடப்படுகிறது



ஈகை பண்டிகை அன்று அனைவரும் மசூதி செல்வது வழக்கமாக இருக்கிறது



சிலர் அவர்கள் வாழும் பகுதியில் உள்ள மசூதிகளுக்கு செல்வார்கள்



சிலர் இதற்காக பயணம் செய்து வெளியூர் மற்றும் வெளிநாடுகளுக்கு செல்வார்கள்



இந்த பதிவில், உலகின் பிரபலமான மசூதிகளை பற்றி காணலாம்



சவுதி அரேபியாவின் மக்காவில் உள்ள மஸ்ஜித் அல்-ஹராம் மிகவும் பிரம்மாண்டமாக இருக்கும்



துருக்கியில் உள்ள சுல்தான் அகமத் மசூதி, நீல நிற டைல்ஸால் கட்டப்பட்டது



அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் கிராண்ட் மசூதி மார்பிள் கற்களால் கட்டப்பட்டது



இந்தியாவின் தலைநகரமான டெல்லியில் உள்ள ஜமா மஸ்ஜித் சிவப்பு மணற்கற்களால் கட்டப்பட்டது



ஈரானில் உள்ள நசீர் - அல் - முல்க் மசூதியின் உள்பகுதி வண்ணமயமாக இருக்கும்