கடுமையான வெயிலால் வீடே அனல் அடிக்குதா? அப்போ இதை பண்ணுங்க



டோர் மேட்டை தண்ணீரில் நனைத்து அதை மொட்டை மாடியில் போடவும்



சரியாக படுக்கை அறையின் தளத்தின் மீது இந்த நனைத்த மேட்டுகளை போடவும்



மேட் இல்லையென்றால் பயன்படுத்தாத பழைய பாயையும் மொட்டை மாடி மீது போடலாம்



பாய் முழுவதும் நன்றாக நனையும்படி தண்ணீர் ஊற்றி விட வேண்டும்



இப்படி வைப்பதால் வெப்பம் உள்ளே இறங்காது. இதனால் வீடு குளிர்ச்சியாக இருக்கும்



மேட்டில் ஈரம் போனதும் மீண்டும் அதன் மேல் தண்ணீர் ஊற்றி விடலாம்