ஆங்கிலத்தில் படித்திருந்தால், ஜெர்மனியில் IELTS தேர்வை எழுத வேண்டிய அவசியம் இல்லை



TOEFL சான்றிதழ் வைத்திருந்தால் பிரான்ஸின் சில பல்கலைக்கழகத்தில் IELTS எழுத தேவையில்லை



ஆங்கிலத்தில் படித்து இருந்தால் நார்வே நாட்டில் IELTS எழுத தேவை இல்லை



ஆங்கிலத்தில் படித்திருந்தால், ஸ்வீடன் நாட்டில் IELTS தேர்வு எழுத தேவை இல்லை



ஆங்கிலத்தில் படித்திருந்தால் நெதர்லாந்து நாட்டில் IELTS தேர்வை எழுத தேவை இல்லை



ஆங்கிலத்தில் படித்திருந்தால் டென்மார்க் நாட்டில் IELTS தேர்வை எழுத தேவை இல்லை



ஆங்கிலத்தில் படித்திருந்தால் போலாந்து நாட்டின் சில பல்கலைக்கழகத்தில் IELTS எழுத தேவை இல்லை



ஆங்கிலத்தில் படித்திருந்தால் ஹங்கேரி பல்கலைக்கழகத்தில் IELTS எழுத தேவை இல்லை



ஆங்கிலத்தில் படித்திருந்தால் மலேசியாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் IELTS எழுத தேவை இல்லை



ஆங்கிலத்தில் படித்திருந்தால் சிங்கப்பூரில் சில பல்கலைக்கழகத்தில் IELTS எழுத தேவை இல்லை