உடலுக்கு தேவையான தண்ணீரை எடுத்துக்கொள்ள டிப்ஸ்!



காலையில் எழுந்தவுடன் இளம் சூடாக இருக்கும் தண்ணீரை பருகலாம்



இது, இரவு முழுவதும் வயிற்றில் சுரந்துள்ள அமிலத்தை, டைல்யூட் செய்ய உதவும்



காலையில் தண்ணீர் குடிக்க பிடிக்கவில்லை என்றால் சுவைக்காக புதினா எலுமிச்சை சேர்த்துக்கொள்ளலாம்



வெறும் வயிற்றில் பால், சர்க்கரை சேர்த்த காஃபி, டீ ஆகியவற்றை தவிர்க்கலாம்



வெளியில் செல்லும் போது வாட்டர் பாட்டிலை எடுத்துச் செல்லுங்கள்



வேலை நெருக்கடியில் தண்ணீர் குடிப்பதை மறக்காமல் இருக்க அலாரம் வைத்துக்கொள்ளலாம்



நீர் சத்து நிறைந்த உணவுகளை அவ்வப்போது எடுத்துக் கொள்ளவும்



முடிந்த வரை சர்க்கரை நிறைந்த பானங்களை தவிர்க்கலாம்



உணவு உண்பதற்கு 30 நிமிடம் முன் தண்ணீர் குடிப்பதை வழக்கமாக வைத்துக்கொள்ள வேண்டும்