வீட்டில் உள்ள வெள்ளை நிற மெத்தையில் கறை பட்டு விட்டால் அதை துவைக்க முடியாது இனி மெத்தையில் கறை பட்டு விட்டால் கவலையே வேண்டாம் ஒரு ஸ்பிரே பாட்டிலில் 2 ஸ்பூன் பேக்கிங் சோடாவையும் 4 ஸ்பூன் வினிகரும் சேர்க்கவும் இப்போது இது பொங்கி வரும். பின் ஸ்பிரே பாட்டிலை மூடிக் கொள்ளவும் மெத்தையில் படிந்த கறையின் மீது இந்த கலவையை ஸ்பிரே செய்யவும் பின் ஒரு ஸ்பாஞ்ச் கொண்டு கறையின் மீது துணி துவைப்பது போல் தேய்த்து விடவும் அவ்வளவுதான் மெத்தையில் இருந்த கறை தடம் தெரியாமல் போய் விடும்