மிகக் குறைந்த ஆயுட்காலம் கொண்ட உயிர் இனங்கள்!

ட்ரோன் எறும்பு, அதிலும் ஆண் எறும்பு சில வாரங்கள் மட்டுமே வாழ்கிறது

ஈக்கள் குறுகிய காலம் மட்டுமே வாழ்க்கின்றன. இவை மரபணு ஆய்வுகளில் பயன்படுத்தப்படுகின்றன

தண்ணீருக்கு அருகில் வேகமாக பறக்க கூடிய டிராகன்ஃபிளை, சில வாரங்கள் மட்டுமே வாழும்

இரத்தத்தை குடித்து உயிர்வாழும் கொசுக்கள் ஒரு சில வாரங்கள் உயிர் வாழும்

ஹவுஸ்ஃபிளை, ஒரு சில வாரங்கள் மட்டுமே வாழக் கூடியவை

மேஃபிளை சில மணிநேரங்கள் முதல் சில நாட்கள் மட்டுமே வாழ்கின்றன

நீரில் வாழும் நுண்ணுயிரியான காஸ்ட்ரோ ட்ரிச் சில நாட்கள் மட்டுமே உயிர் வாழும்